A.P.Mathan / 2013 ஜனவரி 11 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகின்றது இந்திய அணி. பலமான அணியாக, முதற்தர அணியாக கருதப்பட்ட அணி ஒரு வருட காலத்தில் தன் மகுடத்தை பறி கொடுத்து இப்போது வீழ்ச்சிப் பாதையில் செல்லும் அணியாக மாறிவிட்டது. இந்திய அணியின் தொடர் பிரச்சினை இதுவே. அவர்களின் உச்சம், வெற்றி நிலை என்பனவெல்லாம் எப்போதாவது சிறிது காலம் வருவதாகவும், குறுகிய ஒரு காலத்திற்கு உட்பட்டதாகவுமே இருகின்றது. பாகிஸ்தான் அணியுடன் ஒருநாள்ப் போட்டி தொடரில் மோசமான இரண்டு தோல்விகள். தொடரை இழந்தது. மூன்றாவது போட்டியில் போராடி ஒரு வெற்றி கிடைத்தது. பந்துவீச்சு பிரச்சினையாக இருந்தால் துடுப்பாட்டம் பலமாக இருக்கும். பந்து வீச்சு பலமாக நம்பிக்கையாக இருந்தால் துடுப்பாட்டம் மிக மோசமாக இருக்கும். இந்த தொடரில் பந்து வீச்சு நல்ல முறையில் அமைய பலமான துடுப்பாட்ட வரிசை என போற்றப்பட்ட துடுப்பாட்ட வரிசை கவுண்டு கொட்டியது..jpg)
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago