Menaka Mookandi / 2013 பெப்ரவரி 08 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகளிர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளை ரசிக்கிறோமோ என்னவோ, இந்தியாவில் இடம்பெறுவதாலும், இலங்கை மகளிர் அணி தங்கள் உலகக் கிண்ண வரலாற்றில் முதல் தடவையாக ஒரு வெற்றியைப் பெற்று (அதிலும் இம்முறை இரண்டு வெற்றிகள்) இரண்டாம் சுற்றுக்கு சென்றிருப்பதனாலும் சாதாரணமாக பெண்கள் கிரிக்கெட்டைப் பார்க்காதோருக்கும் இந்த மகளிர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் மாகாண அணிகள் சில தனியாகவும் சில இணைக்கப்பட்டும் ஐந்து அணிகள் உருவாக்கப்பட்டு இம்முறை இந்த மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டித் தொடர் மூன்று வாரங்கள் நடைபெற்றது.
வயம்ப - ஜெஹான் முபாரக்
இத்தொடரில் இறுதிப் போட்டி வரை தத்தம் அணிகளைக் கொண்டுவந்த இரு தலைவர்களான ஜெஹான் முபாரக் மற்றும் கண்டம்பி ஆகியோர் துடுப்பாட்டத்திலும் தொடர்ந்து பிரகாசித்திருந்தார்கள். இத்தொடரில் கூடிய ஓட்டங்களைக் குவித்த முதல் இரு வீரர்களும் இவர்களே.
நடைபெற்ற போட்டிகளில் சதங்கள் பெற்றவர்கள்.....jpg)
.jpg)
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago