2025 ஜூலை 09, புதன்கிழமை

ஒரு தொகை ஆயுதங்கள் மீட்பு

Freelancer   / 2023 ஓகஸ்ட் 20 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் பகுதியில் வௌ்ளிக்கிழமை (18) கிணறு சுத்தம் செய்யும் வேளையில்  ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் சனிக்கிழமை(19) தெரியப்படுத்தப்பட்டது.

இதன்போது பழைய பி.கே.எல்.எம்.ஜி, ஏகே ரவுன்ஸ்கள், 60 எம் செல் 5, டிக்னெட்கள் சாஜஸ்கள் என்பவற்றுடன் பழைய இலத்திரனியல் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .