2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சிறுபோக அறுவடை விழா

Freelancer   / 2023 ஜூலை 27 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழான சிறுபோக அறுவடை விழா வியாழக்கிழமை (27) பன்னங்கண்டி கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள சின்னக்காடு பகுதியில் நடைபெற்றுள்ளது.

இதில் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அறுவடையை ஆரம்பித்து வைத்துள்ளார் நிகழ்வில் துறைசார் திணைக்களங்களின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் பல்கலைக்கழக மாணவர்கள்   என பலர் கலந்து கொண்டனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X