2025 மே 15, வியாழக்கிழமை

நூல்கள் அன்பளிப்பு

Freelancer   / 2023 ஜூலை 23 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ் ஷாபி

நெனசர நூலக உதவி வேலைத் திட்டத்தின் கீழ், கிண்ணியா றஹ்மானியா நகர் பொது நூலகத்திற்கு பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான நூல்கள் சனிக்கிழமை (22) வழங்கி வைக்கப்பட்டன.

மத்திய கலாசார  அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட, இந்த நூல்களை, கிண்ணியா பிதேச செயலக கலாசார அதிகார சபையினால், நூலகப் பொறுப்பாளர் ஏ.எம்.முகம்மது நுஸைரிடம் கையளிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .