Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2023 ஓகஸ்ட் 23 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு மற்றும் கிறிசலிஸ் நிறுவனம் ஆகியவற்றின் நிதி அனுசரணையில் கிளிநொச்சி மாவட்ட செயலகம் நடாத்தும் உள்ளூர் உற்பத்தியாளர்களின் பாரம்பரிய உணவுப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும்புதன்கிழமை (23) இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு கிளிநொச்சி டிப்போ சந்தியில் அமைந்துள்ள பசுமை பூங்கா வளாகத்தில் ஆரம்பமாகிய இவ்விழாவில்
உள்ளூர் உற்பத்தியை, உற்பத்தியாளர்களின் சுயதொழிலினை மேம்படுத்துவதனூடாக, அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்ததுவதனை நோக்காகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்போது எமது பாரம்பரிய நஞ்சற்ற உணவு வகைகளை காட்சிப்படுத்தும் முகமாக சுமார் 28 விற்பனைக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
யது பாஸ்கரன்
51 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
57 minute ago