2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

போதைப்பொருளுடன் இருவர் கைது

Freelancer   / 2023 ஓகஸ்ட் 20 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

சட்டத்துக்கு புறம்பாக தயாரிக்கப்பட்ட கசிப்பு மற்றும் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இளைஞர்கள் இருவர் ஞாயிற்றுக்கிழமை (20) ஆனைக்கோட்டை மூன்றாம் கட்டை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளாதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து  1500 மில்லி லீற்றர் கசிப்பு மற்றும் 21 கிராம் 450 மில்லிகிராம் கஞ்சா கலந்த மாவா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X