2025 மே 15, வியாழக்கிழமை

முன்னோடி செயலமர்வு

Freelancer   / 2023 ஜூலை 20 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தல் பணிக்கான அலுவலர் கணக்கெடுப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள இ.தரவு பத்திரத்தை (e.Staffing) பூரணப்படுத்தல் தொடர்பான முன்னோடி செயலமர்வு வியாழக்கிழமை(20) இடம்பெற்றது.

குறித்த முன்னோடி செயலமர்வு கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. ஆர்.சி அமல்ராஜ் தலைமையில் இடம்பெற்றது.

இதனூடாக இணைப்பு அலுவலரை நியமித்து, அவர்களூடாக உத்தியோகத்தர்களை நியமித்து, குறித்த தகவல்கள் இலத்திரனியல் மயப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யது பாஸ்கரன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .