2025 மே 15, வியாழக்கிழமை

விபத்தில் 22 வயது இளைஞன் உயிரிழப்பு

Janu   / 2023 ஓகஸ்ட் 09 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமராட்சி கட்டைக்காடு பகுதியில் திங்கட்கிழமை (07) மின்கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற  விபத்தில் 22 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார்.

முள்ளிக்குளம் மருசுகட்டி மன்னார் பகுதியைச் சேர்ந்த செபமாலை நிரோசன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இளைஞரின் சடலம் மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டி.விஜித்தா,எம். றொசாந்த் 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .