Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 18 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 06ஆவது சர்வதேச ஆய்வரங்கு செவ்வாய்க்கிழமை காலை 09 மணிக்கு ஆரம்பமாகி இரு நாட்களுக்கு அப்பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.
'தகவல் தொழில்நுட்பம்' எனும் கருப்பொருளில் நடைபெறவுள்ள இந்த ஆய்வரங்கில் கலந்துகொள்வதற்காக உள்ளூர் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 170 ஆய்வாளர்கள் விண்ணப்பித்துள்ளனர் என இந்த ஆய்வரங்குக்கான இணைப்பு அதிகாரி கலாநிதி எச்.எம்.எம்.நளீர் தெரிவித்தார்.
தென்கிழக்குப் பல்கலைகழகப் பீடங்களால் ஏற்கெனவே நடத்தப்பட்ட சர்வதேச ஆய்வரங்குகள் மிகவும் வெற்றிகரமாகவும் பயனுள்ளதாகவும் அமைந்திருந்தன எனவும் அவர் கூறினார்.
13 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago