Princiya Dixci / 2016 ஜூலை 10 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். ஜமால்டீன்
இவ்வருடம் (2016) க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றவுள்ள கிழக்கு மாகாண அரசாங்க பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்கான மாகாண மட்ட பரீட்சை, நாளை (11) திங்கட்கிழமை ஆரம்பமாகி நடைபெறவுள்ளதாக மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் தெரிவித்தார்.
நாளை (11) ஆரம்பமாகும் பரீட்சை, வெள்ளிக்கிழமை (15) வரை ஐந்து நாட்களும் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
கணிதம், தமிழ், விஞ்ஞானம், வரலாறு, ஆங்கிலம் ஆகிய பிரதான பாடங்கள் ஐந்தும் ஐந்து நாட்கள் நடைபெறவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.
8 hours ago
17 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 Nov 2025