2021 மே 08, சனிக்கிழமை

விபத்தில் சிக்கிய நபர் சிகிச்சை பலனின்றி பலி

Niroshini   / 2015 நவம்பர் 22 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சொறிக்கல்முனைப் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய வயோதிபர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை மாலை உயிரிழந்துள்ளார்.

சொறிக்கல்முனையினைச் சேர்ந்த ரபாயன்பேதுறு சவரிமுத்து (73 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை(20) இவர் சொறிக்கல்முனை பிரதான வீதியினை கடக்க முற்பட்ட போது பிரதான வீதியால் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும்போதே உயிரிழந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X