2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

2 கிலோகிராம் கஞ்சாவுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2017 ஜூன் 05 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

பொத்துவில் பஸ் நிலையத்தில் இரண்டு கிலோகிராம் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கஞ்சா வியாபாரிகள் இருவரை   ஞாயிற்றுக்கிழமை (4) மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கதிர்காமத்திலிருந்து பொத்துவில் நகருக்கு பஸ்ஸில் இந்தக் கஞ்சா கொண்டுவரப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

29, 44 வயதுகளையுடைய இந்த வியாபாரிகள் இருவரும் கதிர்காமத்தைச் சேர்ந்தவர்கள் என, பொலிஸார் தெரிவித்தனர்.     

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X