2020 நவம்பர் 28, சனிக்கிழமை

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அல்-இஸ்லாஹ் சஞ்சிகை வெளியீட்டு

Super User   / 2010 நவம்பர் 03 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

தென்கிழக்குப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் வெளியீடான அல்-இஸ்லாஹ் சஞ்சிகை வெளியீட்டு விழா பல்கலைக்கழக கலைப்பிரிவு கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் தலைவர் ஏ.எம்.அஸ்லம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் உப வேந்தர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் பிரதம அதிதியாகவும், இஸ்லாமிய அரபு பீட பீடாதிபதி எம்.எஸ்.எம்.ஜலால்தீன், கலைப் பீட பீடாதிபதி எஸ்.எம்.ஆலிப், வர்த்தக முகாமைத்துவ பீட பீடாதிபதி எம்.பி.எம்.அம்ஜத், பிரயோக விஞ்ஞான பீட பீடாதிபதி கலாநிதி எம்.ஐ.எஸ்.சபீனா இஸ்மாயில் மற்றும் விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .