2020 நவம்பர் 25, புதன்கிழமை

விஞ்ஞான தின பொருட்காட்சி

Super User   / 2010 நவம்பர் 07 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.ஜெஸ்மின்)

உலக விஞ்ஞான தினத்தை முன்னிட்டு கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி விஞ்ஞான அபிவிருத்தி பிரிவு ஒழுங்கு செய்துள்ள விஞ்ஞான தின பொருட்காட்சி இம்மாதம் 10 ஆம் திகதி எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இக்கண்காட்சியின் போது மாணவர்களால் உருவாக்கப்பட்ட புதிய பல பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளளன.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--