Kogilavani / 2010 டிசெம்பர் 12 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது அல் அமீன் சிறிலங்கா அமைப்பு ஒழுங்கு செய்திருந்த விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று காலை சாய்ந்தமருதில் இடம்பெற்றது.
அல் அமீன் சிறிலங்கா இணைப்பாளர் ஏ.எம்.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சாய்ந்தமருது, காரைதீவு மற்றும் , சம்மாந்துறை பிரதேச செயலகங்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

.jpg)
13 minute ago
52 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
52 minute ago
57 minute ago