2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

தீப்பற்றி எரிந்து பெண் பலி

Super User   / 2010 டிசெம்பர் 18 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அபூஷஹாதா, எம்.சி.அன்சார், ஆர்.அனுருத்தன்)

சம்மாந்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் அட்டப்பள்ளம் அரிசி ஆலையொன்றில் வேலை செய்த பெண் வெள்ளிக்கிழமை அதிகாலை தீப்பற்றி எரிந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த அரிசி ஆலையில் நீண்ட நாட்களாக சமையல் வேலை செய்து வந்த 42 வயதான பெண்மணியே உயிரிழந்தவராவர்.

இது தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் 8 பேர் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--