2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

இந்தியப் பின்னணிப் பாடகி காலமானார்

Editorial   / 2026 ஏப்ரல் 12 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல இந்தியப் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92) மும்பையில் மாரடைப்பு மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக ஏப்ரல் 12, 2026 அன்று காலமானார். தகவல்களின்படி, இவர் பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .