Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஜனவரி 26 , மு.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் விவாசாய செய்கைக்காக பயன்படுத்தப்படும் உரம் பெருமளவில் சேதமடைந்துள்ளது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு, நிந்தவூர், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில், பாணமை, சம்மாந்துறை, இறக்காமம் போன்ற பகுதிகளில் வயலுக்கு முதலாவது தடவையாக பாவித்து விட்டு இரண்டாவது தடவையாக பாவிப்பதற்கு களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்ட உரங்களே வெள்ளத்தில் கரைந்து சேதமடைந்;துள்ளது.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago