2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சங்கங்களின் வருடாந்த பொதுக் கூட்டம்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 22 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சங்கங்களின் வருடாந்த பொதுக் கூட்டம் அம்பாறை டி.எஸ்.சேனநாயக்க பாடசாலையில் நடைபெற்றது.

இதில் பல்வேறு விடயங்கள் தொடர்பில்  ஆராயப்பட்டு பிரேரனைகள் முன்வைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற புதிய நிர்வாகத் தெரிவில் நடப்பு வருட தலைவராக பேராதனை பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆர்.எம்.சந்திரபால தெரிவு செய்யப்பட்டார். இக்கூட்டத்தில் இழைப்பாறிய முன்னாள் தலைவர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .