2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

சாய்ந்தமருதில் மீலாத் மகாநாடு

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா கடற்கரை வெளியரங்கில் மீலாத் மகாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஸுன்னத் வல் ஜமாஅத் ஐக்கிய பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறும் இம்மகாநாட்டில், இந்தியாவைச் சேர்ந்த  மௌலவி அல்-ஹாபிழ் அபுத்தலாயில் எம்.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி, மக்கத்தார்  மற்றும் பாகிஸ்த்தான் புகழ் ஹஸீதா முஹம்மது யூனூஸ் போன்றோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0

 • anpaalan Wednesday, 23 February 2011 07:20 PM

  எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்த இடத்தில் அவங்க குட்டி மகாநாடு நடத்துவாங்க போல.

  Reply : 0       0

  Sri Lanka Sunday, 27 February 2011 01:18 AM

  இஸ்லாம் எங்கேயோ இருக்கு

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--