2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

ஆத்மீக குடும்ப நல கருத்தரங்கு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 07 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)
சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட குடும்ப தலைவர்களுக்கான ஆத்மீக குடும்ப நல கருத்தரங்கு நேற்று வியாழக்கிழமை கல்முனை இக்;பால் சன சமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.

கல்முனை பிரதேச சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தரும், சிரேஷ்ட உள வள துணையாளருமாகிய என்.எம்.நௌஷாட் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் வளவாளராக ஜாமியா மண்பயில் ஹிதாயா அரபு  கலாபீட உதவி அதிபர் மௌலவி எம்.எம்.அன்வர் ஆகியோர் கலந்து கொண்டார்.

இக்கருத்தரங்கின் இறுதியில் குடும்பத்; தலைவர்களை மையமாகக் கொண்ட ஆத்மீக செயற்திட்ட குழுக்கல் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--