2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

கல்முனையில் சுமுகமாக வாக்களிப்பு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 08 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் 66 வாக்களிப்பு நிலையங்களில் தற்போது வாக்களிப்புகள் நடைபெற்ற வண்ணமுள்ளன.

வாக்களிப்பு நிலையங்களில் இதுவரையில் எந்தவித அசம்பாவிதங்களுமின்றி வாக்களிப்புக்கள் சுமுகமாக நடைபெற்று வருவதாக தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--