2025 ஜூலை 03, வியாழக்கிழமை

பொலிஸ் நிலையத்திற்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா

சமூக பொலிஸ் வேலைத்திட்டத்தின் கீழ் சிவில் பாதுகாப்புக்குழு மற்றும் பொலிஸ் நிலையங்களை மேம்படுத்தும் நோக்கில் சம்மாந்துறைப்  பொலிஸ் நிலையத்துக்கு கப்சோ நிறுவனத்தினால் பிரதேச வரைபட பலகை மற்றும் ஒரு தொகுதி காகித உபகரணங்களும் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (07) சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் கப்சோ நிறுவனத்தின் திட்டப்பணிப்பாளர் ஏ.ஜே. காமில் இம்டாட் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த சந்திரசேகர மற்றும் சம்மாந்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி ஜயந்த தகனக ஆகியோர் கலந்து கொண்டு கொண்டதுடன் பொருட்களையும் பெற்றுக் கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .