2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

இருவழி பாதையாக மாற்றம்

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 22 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

கல்முனை, அக்கரைப்பற்று A4 நெடுஞ்சாலையிலுள்ள காரைதீவு பிரதான வீதி இருவழிப் பாதையாக மாற்றப்பட்டு வருகிறது. 

பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள பிரதான வீதி, முதற்கட்டமாக இருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளமையை படத்தில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .