Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 பெப்ரவரி 16 , பி.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த செவ்வாய்க்கிழமை வடக்கின் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து 108 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டமையின் பின்புலத்தில் யார் செயற்படுகிறார்கள் என்ற சந்தேகம் வலுவாக இருக்கிறது. இதன் பின்னால் அரசியலுக்குள் நுழையவிருக்கின்ற சக்திகள் செயற்படுகின்றனவா? என்ற கேள்வி பலமாக எழுந்திருக்கிறது என மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்மிரரின் 'அரசியல் அலசல்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்படி கருத்தினை அவர் தெரிவித்திருந்தார். 'அரசியல் அலசல்' நிகழ்ச்சியின் முழு வீடியோ வடிவத்தினையும் இங்கே காணலாம்...
7 hours ago
9 hours ago
WASANTHA KUMAR DAVID Thursday, 17 February 2011 03:55 PM
நன்றி. உபயோகமான கருத்துக்கள்.
வசந்த குமார், மட்டக்குளி
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago