A.P.Mathan / 2010 நவம்பர் 01 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (02.10.2010)
.jpg)
வரவுக்கு மீறிய செலவுகள், உடல் நலகோளாறுகள் வந்து நீங்கும், நிதானத்துடன் செயல்களை முன்னெடுப்பது நல்லது.
அஸ்வினி: தடைகள்
பரணி: நிதானம்
கிருத்திகை 1ஆம் பாதம்: தேகசுகம்
.jpg)
வியாபார முன்னேற்றத்தில் தோல்விகள் ஏற்படும், மனதை காயப்படுத்தும் வார்த்தைகளை தவிர்க்கவும், மன குழப்பம் ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: துன்பம்
ரோகிணி: தடை
மிருகசீரிடம் 1, 2: மனசுமை
.jpg)
இசையில் அதிக ஆர்வம் செலுத்தல், மகான்களின் தரிசனம் கிடைத்தல், புதிய முயற்சிகள் தடையின்றி நிறைவேறும்.
மிருகசீரிடம் 2, 3: சங்கடம்
திருவாதிரை: ஆற்றல்
புனர்பூசம்: அனுகிரகம்
.jpg)
வேண்டாத வார்த்தைகளினால் மனஸ்தாபம், உடல் உபாதைகள் ஏற்பட்டு மறையும், அதிக செலவுகள் மேற்கொள்ளுதல்.
புனர்பூசம்: விரயம்
பூசம்: சுகயீனம்
ஆயில்யம்: மனசுமை
.jpg)
மனதில் கஷ்டங்கள் ஏற்பட்டு நீங்கும், புதிய முயற்சிகளில் தோல்விகள் ஏற்படும், திருடர் பயம் ஏற்படுதல்.
மகம்: தாமதம்
பூரம்: சோர்வு
உத்திரம் 1ஆம் பாதம்: மனபயம்
.jpg)
தனவரவு கிடைத்தல், அதிகாரிகளின் செயல்கள் பிரச்சினைக்கு வழிவகுக்கும், பெரிய மனிதர்களின் முன்மாதிரிகள் கிடைத்தல்.
உத்திரம் 2, 3, 4: சிக்கல்
அஸ்தம்: ஆலோசனை
சித்திரை 1, 2ஆம் பாதம்: செலவு
.jpg)
பிரயாணங்கள் செல்லுவதால் அனுகூலம், சில இடம்பெயர்வுகள் ஏற்படும், பெண்களின் உபசரிப்புக்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: குடும்ப ஒற்றுமை
சுவாதி: ஆதாயம்
விசாகம் 1, 2, 3: மகிழ்ச்சி
.jpg)
தீய நட்புக்களினால் சிக்கல்கள் ஏற்படும், நிதானமற்ற வார்த்தைகளினால் சங்கடம், உடல் நோய் அறிகுறிகள் ஏற்படுதல்.
விசாகம் 4: சுபம்
அனுசம்: பகை
கேட்டை: சஞ்சலம்
.jpg)
செயல்படுத்தும் திட்டங்களில் தடைகள் ஏற்படும், அதிக அலைச்சல்களை மேற்கொள்ளுதல், மனதில் சங்கடங்கள் தோன்றி மறையும்.
மூலம்: கலக்கம்
பூராடம்: தாமதம்
உத்திராடம் 1ஆம் பாதம்: சஞ்சலம்
.jpg)
உயரதிகாரிகளுடன் போட்டிகள் ஏற்படுதல், வெளிதேசங்களிருந்து இன்பகரமான செய்தி வருதல், நட்பு வட்டம் விரிவடைதல்.
உத்திராடம் 2, 3, 4: இடையூறு
திருவோணம்: ஒற்றுமை
அவிட்டம் 1, 2: நற்செய்தி
.jpg)
நாவுக்கு சுவையான ஆகாரம் கிடைத்தல், இசையில் அதிக ஆர்வம் செலுத்துதல், இடமாற்றங்கள் ஏற்படுதல்.
அவிட்டம் 3, 4: இன்பம்
சதயம்: ஆர்வம்
பூரட்டாதி 1, 2, 3: நன்மை
.jpg)
தீய நட்பினால் இடையூறுகள் ஏற்படும், தேக ஆரோக்கியம் பாதிப்படைதல், பிறரின் வேண்டாத வார்த்தைகளினால் சங்கடம்.
பூரட்டாதி 4: பகை
உத்திரட்டாதி: துன்பம்
ரேவதி: ஆரோக்கியம்
4 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026