A.P.Mathan / 2010 நவம்பர் 05 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (06.11.2010)
மேடம்
வியாபாரத்தில் தோல்விகள் ஏற்படுதல், தீய நண்பர்களின் சகவாசங்களினால் துன்பம், கடின வாக்குவாதங்கள் ஏற்படுதல்.
அஸ்வினி: செலவு
பரணி: தடங்கல்
கிருத்திகை 1ஆம் பாதம்: பகை
இடபம்
அதிகாரிகளின் சங்கடத்குரிய செயல்கள், கடின முயற்சியால் சிறப்பான உயர்வு, குடும்பத்தில் பெண்களின் உதவி கிடைத்தல்.
கிருத்திகை 2, 3, 4: இடையூறுகள்
ரோகிணி: துன்பம்
மிருகசீரிடம் 1, 2: முயற்சி
மிதுனம்
திருடர்கள் பயம் ஏற்படுதல், புதிய முயற்சிகள் தாமதத்தை ஏற்படுத்தும், மனதில் சஞ்சலங்கள் வந்து செல்லும்.
மிருகசீரிடம் 2, 3: துன்பம்
திருவாதிரை: தோல்வி
புனர்பூசம்: பயம்
கடகம்
பெண்களின் உபசரிப்புகள் மகிழ்ச்சியை தரும், அறுசுவையான உணவு கிடைத்தல், நண்பர்களின் நட்பு நம்பிக்கை தரும்.
புனர்பூசம்: ஆதரவு
பூசம்: ஆரோக்கியம்
ஆயில்யம்: இன்பம்
சிம்மம்
உடல் கோளாறுகள் ஏற்படுதல், தொழில் ஸ்தானத்தில் சிறு தோல்விகள் ஏற்படும், மனஅதிருப்தி உண்டாகும்.
மகம்: செலவு
பூரம்: சிக்கல்
உத்திரம் 1ஆம் பாதம்: நலம்
கன்னி
பிறரின் உதவிகளை நாடுதல், உஷ்ண சம்பதமான உபாதைகள் ஏற்படும், பணவரவுகள் எதிர்பார்த்தபடி அமையாது.
உத்திரம் 2, 3, 4: சுகயீனம்
அஸ்தம்: எதிர்பார்ப்பு
சித்திரை 1, 2ஆம் பாதம்: சுபம்
துலாம்
புதிய காரியங்கள் சாதகமாக அமையாது, மனதில் துன்பங்கள் வந்து செல்லும், வேண்டாத கருத்து வேறுபாடுகள்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: தடை
சுவாதி: நலம்
விசாகம் 1, 2, 3: விவாதம்
விருட்சிகம்
இன்பகரமான செய்திகள் வந்து சேரும், நட்பு வட்டம் விரிவடைதல், குடும்பத்தில் உறவினர்களின் அன்பு கிடைக்கும்.
விசாகம் 4: கலக்கம்
அனுசம்: நட்பு
கேட்டை: சுபகாரியம்
தனுசு
சரும நோய்கள் ஏற்பட்டு நீங்கும், அறிமுகமற்ற நட்புக்களினால் சிக்கல் ஏற்படும், வியாபாரத்தில் பகைவர்களின் போட்டி ஏற்படும்.
மூலம்: விரயம்
பூராடம்: சுகயீனம்
உத்திராடம் 1ஆம் பாதம்: பயம்
மகரம்
பணம் சம்பாதிப்பதில் அக்கறை செலுத்துதல், சாதனைகள் வெற்றியை பெற்று தரும், தூரத்திலிருந்து செய்தி வருதல்.
உத்திராடம் 2, 3, 4: வெற்றி
திருவோணம்: ஆர்வம்
அவிட்டம் 1, 2: நற்செய்தி
கும்பம்
அதிக அலைச்சல்களை மேற்கொள்ளல், நிதானத்துடன் செயல்களை முன்னெடுப்பது நல்லது, வரவுக்கு மீறிய செலவுகள்.
அவிட்டம் 3, 4: பொறுமை
சதயம்: மனசுமை
பூரட்டாதி 1, 2, 3: விரயம்
மீனம்
கடின உழைப்பினால் உயர்வு கிடைக்கும், மேல் அதிகாரிகளின் மறைமுக செயல்கள், சுகமான உணவுகள் கிடைக்கும்.
பூரட்டாதி 4: செலவு
உத்திரட்டாதி: நன்மை
ரேவதி: ஆரோக்கியம்
5 minute ago
33 minute ago
41 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
33 minute ago
41 minute ago
46 minute ago