2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

இன்றைய பலன்கள் (09.12.2010)

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 08 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (09.12.2010)

மேடம்
தூய ஆடைகளை அணிதல், அரசாங்க உதவிகள் தேடி வருதல், குடும்பத்தில் உறவினர்களின் அன்யோன்யம் ஏற்படும்.
அஸ்வினி: மகிழ்ச்சி
பரணி: வாய்ப்பு
கிருத்திகை 1ஆம் பாதம்: சுபம்
 

இடபம்
அதிக செலவுகளை மேற்கொள்ளல், முயற்சிகளில் சில தடைகள் ஏற்படும், அனாவசிய கருத்து வேற்றுமை ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: தோல்வி
ரோகிணி: நாவடக்கம்
மிருகசீரிடம் 1, 2: கஷ்டம்


மிதுனம்
தொழிலில் நவீன நுட்பங்களினால் அதிக லாபம், குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும், பொருள் வரவு ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: நன்மை
திருவாதிரை: அதிர்ஷ்டம்
புனர்பூசம்: புதிய வழி  


கடகம்
பொருள் திருட்டுக்கள் ஏற்படும், சரும நோய்கள் வந்து நீங்கும், துஷ்ட நட்புக்களினால் சிக்கல்கள் ஏற்படும்.
புனர்பூசம்: உபாதை
பூசம்: கவனம்
ஆயில்யம்: மனஸ்தாபம்



சிம்மம்
நன்மை பயக்கும் காரியங்களில் ஈடுபடுதல், நிம்மதியான உறக்கம் கிடைக்கும், மனதில் சோர்வுகள் நீங்கி உற்சாகம் கிடைக்கும்.
மகம்: மனநிறைவு
பூரம்: புத்துணர்ச்சி
உத்திரம் 1ஆம் பாதம்: புண்ணிய செயல்


கன்னி  
பெண்களுடன் நாவடக்கத்துடன் செயல்படவும், தொலைந்த பொருள் கிடைத்தல், பிறரின் பிரச்சினைகளினால் சங்கடம்.
உத்திரம் 2, 3, 4: விவாதம்
அஸ்தம்: துன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: சுபம்  


துலாம்
இன்பகரமான செய்திகள் வந்து சேரும், நட்பு வட்டம் விரிவடையும், வியாபாரத்தில் புதிய தொடர்புகளினால் மேன்மை.
சித்திரை 3, 4ஆம் பாதம்: வெற்றி  
சுவாதி: நற்செய்தி
விசாகம் 1, 2, 3: ஒற்றுமை


விருட்சிகம்
உண்ணும் உணவில் விருப்பமின்மை ஏற்படுதல், அதிக அலைச்சல்களை மேற்கொள்ளல், பகைவர்களின் சகவாசங்களினால் கஷ்டம்.
விசாகம் 4: நோய்கள்
அனுசம்: வெறுப்பு
கேட்டை: மனசங்கடம்



தனுசு
அரசாங்க சலுகை கிடைக்கும், புதிய வேலைத்திட்டங்களை கையாளுதல், மனதில் சங்கடங்கள் நீங்கி உற்சாகம் கிடைக்கும்.
மூலம்: உதவி
பூராடம்: முயற்சி
உத்திராடம் 1ஆம் பாதம்: சந்தோஷம்



மகரம்
ஆச்சரியமான பொருள் காணக்கிடைத்தல், தெய்வீக சிந்தனைகள் மனஆறுதலை தரும்,  பெண்களுடன் அதிக பேச்சுக்களை தவிர்க்கவும்.
உத்திராடம் 2, 3, 4: தியானங்கள்
திருவோணம்: விசித்திரம்
அவிட்டம் 1, 2: விவாதம்


கும்பம்
சேமிப்புக்கள் அதிகரிக்கும், தொழிலில் புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும், பொழுதுபோக்குகளில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கும்.
அவிட்டம் 3, 4: தொடர்புகள்
சதயம்: லாபம்
பூரட்டாதி 1, 2, 3: மகிழ்ச்சி



மீனம்
தேக ஆரோக்கியம் பாதிப்படைதல், புதிய காரியங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தும், பகைவர்களின் செயல்களினால் சங்கடம்.
பூரட்டாதி 4: தடை
உத்திரட்டாதி: தேகசுகம்
ரேவதி: சிக்கல்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--