2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (10.06.2011)

A.P.Mathan   / 2011 ஜூன் 09 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (10.06.2011)

 

 

இன்று கர வருடம் வைகாசி மாதம் 27ஆம் நாள் (10.06.2011) வெள்ளிக்கிழமை. சித்த மேல் அமர்த்த யோகமும் நவமி திதியும் உத்திர நட்சத்திரம் காலை 9.32 மணிவரை, பின்பு அஸ்தம்.
இராகு காலம் : காலை 10.30 முதல் 12.00 மணி வரை
எமகண்டம் : மாலை 3.00 முதல் 4.30 மணி வரை, இரவு 9.00 முதல் 10.30 மணி வரை
நல்ல நேரம் : காலை 9.30 முதல் 10.30 மணி வரை, பகல் 1.30 முதல் 2.30 மணி வரை   



மேடம்
வெண்மையான ஆடைகளை அணியலாம், நிம்மதியான தூக்கம் கிடைக்கும், குடும்பத்தில் சுபகாரியங்கள் உற்சாகம் தரும்.
அஸ்வினி: மனஅமைதி
பரணி: அன்யோன்யம்
கிருத்திகை 1ஆம் பாதம்: புத்துணர்ச்சி


இடபம்
அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும், வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும், புதிய காரியங்கள் பின்னதள்ளப்படக் கூடும்.   
கிருத்திகை 2, 3, 4: கஷ்டம்
ரோகிணி: சிரமம்
மிருகசீரிடம் 1, 2: நஷ்டம்


மிதுனம்
வியாபாரத்தில் புதிய தொடர்புகள் தேடி வருதல், பொன் பொருள் சேர்க்கை, இன்பகரமான செய்திகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3: லாபம்  
திருவாதிரை: மகிழ்ச்சி
புனர்பூசம்: நிம்மதி


கடகம்
தீய நண்பர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும், சிலவிதமான சிக்கல்கள் தோன்றும், சாப்பாட்டில் வேண்டாத வெறுப்பு ஏற்படுதல்.
புனர்பூசம்: நாவடக்கம்
பூசம்: விருப்பமின்மை
ஆயில்யம்: துன்பம்


சிம்மம்
புண்ணிய காரியங்களில் அக்கறை செலுத்தவும், குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை, அரசாங்க ஊழியர்களின் உதவி கிடைக்கும்.
மகம்: குடும்ப மகிழ்ச்சி
பூரம்: அனுகூலம்
உத்திரம் 1ஆம் பாதம்: வழிபாடு


கன்னி  
தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்கும், பெண்களுடன் பொறுமையுடன் செயல்படவும், உடல் உபாதைகள் வந்து நீங்கும்.
உத்திரம் 2, 3, 4: நிதானம்
அஸ்தம்: தேகசுகம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: சுபம்


துலாம்
பொழுதுபோக்குகளுக்கு அதிக செலவு செய்தல், புதிய நட்புக்கள் கிடைக்கும், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: விரயம்
சுவாதி: வெற்றி
விசாகம் 1, 2, 3: மனஅமைதி


விருட்சிகம்
திருடர்களினால் மனபயங்கள் ஏற்படும், புதிய முயற்சிகள் நஷ்டத்தை ஏற்படுத்தும், அதிக அலைச்சல்களை மேற்கொள்ளுதல்.
விசாகம் 4: பின்னடைவு
அனுசம்: களைப்பு
கேட்டை: கவனம்


தனுசு
நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும், தனவரவு ஏற்படும், அரசாங்க ஊழியர்களின் உதவிகள் கிடைக்கக்கூடும்.
மூலம்: அதிர்ஷ்டம்
பூராடம்: நட்பு
உத்திராடம் 1ஆம் பாதம்: உதவி


மகரம்
புதுமையான பொருள் காணக்கிடைத்தல், பிறரின் பிரச்சினைகளை பேசுவதால் துன்பம், மனதளவில் சிறு குழப்பம், சங்கடம் ஏற்படும்.
உத்திராடம் 2, 3, 4: சிக்கல்
திருவோணம்: பயம்
அவிட்டம் 1, 2: ஆச்சரியம்


கும்பம்
குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் ஒற்றுமை பலப்படும், பொருள் வரவு ஏற்படும், நல்ல செய்திகள் வந்து சேரும்.
அவிட்டம் 3, 4: வரவு
சதயம்: நன்மை
பூரட்டாதி 1, 2, 3: தகவல்


மீனம்
வியாபாரத்தில் அதிகாரிகளின் போட்டிகள் அதிகரிக்கும், தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும், அஜீரணம் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படும்.
பூரட்டாதி 4: நஷ்டம்
உத்திரட்டாதி: விரயம்
ரேவதி: நலன் பாதிப்பு


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X