A.P.Mathan / 2010 செப்டெம்பர் 14 , பி.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (15.09.2010)
.jpg)
விடாமுயற்சியால் முன்னேற்றம், புதிய திட்டங்களினால் வெற்றி, அதிகாரிகளினால் மறைமுக போட்டிகள்.
அஸ்வினி: அனுகூலம்
பரணி: மனசஞ்சலம்
கிருத்திகை 1ஆம் பாதம்: சுபீட்சம்
.jpg)
சொந்த பந்தங்களின் வருகையினால் மகிழ்ச்சி, வியாபாரத்தில் எதிர்பாராத புதிய வாய்ப்புக்கள் கிடைத்தல், பணபுழக்கம்.
கிருத்திகை 2, 3, 4: எதிர்பார்ப்புக்கள் நிறைவேறல்
ரோகிணி: செலவு
மிருகசீரிடம் 1, 2: நலம்
.jpg)
எதிர்பார்த்த பணவரவு, பெரியோர்களின் சலுகை, விடாமுயற்சியால் முன்னேற்றம்.
மிருகசீரிடம் 2, 3: விரயம்
திருவாதிரை: ஆசிர்வாதம்
புனர்பூசம்: கடின உழைப்பு
.jpg)
நிம்மதியான உறக்கம், நன்மை பயக்கும் செயல்கள் செய்வதற்கு வழி கிடைத்தல். அரசினால் ஆதாயம்.
புனர்பூசம்: பயஉணர்வு
பூசம்: சலுகைகள்
ஆயில்யம்: செலவு
.jpg)
நட்பு வட்டம் விரியும், ஆரோக்கியமான உணவு, பெண்களினால் அனுகூலம்.
மகம்: புதிய நம்பிக்கை
பூரம்: சுபம்
உத்திரம் 1ஆம் பாதம்: வீண்கலக்கம்
.jpg)
பெரியோர்களின் அனுகிரகம், புதிய திட்டங்கள், இசையின் ஈடுபாட்டினால் மகிழ்ச்சி.
உத்திரம் 2, 3, 4: சிக்கல்கள்
அஸ்தம்: புதுவித முயற்சிகள்
சித்திரை 1, 2ஆம் பாதம்: செலவு
.jpg)
உடல் சோர்வு, எதிர்பார்த்த பணபுழக்கம், வீண்மனபயம்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: வீண்விரயம்
சுவாதி: அதிர்ஷ்டம்
விசாகம் 1, 2, 3: சுகயீனம்
.jpg)
தூய உடை அணிதல், புத்துணர்ச்சி, தனலாபம்.
விசாகம் 4: சங்கடம்
அனுசம்: மகிழ்ச்சி
கேட்டை: புதியபாதை
.jpg)
நாவுக்கு சுவையான உணவு, பெண்களினால் உபகாரம், விடாமுயற்சிகளில் வெற்றி.
மூலம்: நலம்
பூராடம்: மனசுமை
உத்திராடம் 1ஆம் பாதம்: வெற்றி
.jpg)
விநோதங்களில் ஈடுபடும்போது கவனம் தேவை. வேறு இடம் பெயர்வு, புதிய திட்டங்களில் முன்னேற்றம்.
உத்திராடம் 2, 3, 4: நன்மை
திருவோணம்: புதியவழி
அவிட்டம் 1, 2: முன்னேற்றம்
.jpg)
ஊடல் உபாதைகள், பெரியோர்களின் அனுகிரகம், வீண் மனபயம்.
அவிட்டம் 3, 4: சோர்வு
சதயம்: மகிழ்ச்சி
பூரட்டாதி 1, 2, 3: வெறுப்பு
.jpg)
தூய ஆடை அணிதல், எதிர்பாராத பணவரவு, அரசினரால் சலுகை.
பூரட்டாதி 4: கவலை
உத்திரட்டாதி: உதவி கிடைத்தல்
ரேவதி: நன்மைகள்
19 minute ago
47 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
47 minute ago
55 minute ago