2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

இன்றைய பலன்கள் (18.06.2011)

A.P.Mathan   / 2011 ஜூன் 17 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (18.06.2011)

இன்று கர வருடம் ஆனி மாதம் 03ஆம் நாள் (18.06.2011) சனிக்கிழமை. சித்த யோகமும் திரிதியை திதியும் உத்திராடம் நட்சத்திரம் காலை 02.40 மணிவரை, பின்பு திருவோணம்.

இராகு காலம் : காலை 9.00 மணி முதல் 10.30 மணிவரை.    
எமகண்டம் :  மாலை 1.30 மணி முதல் 3.00 மணிவரை, இரவு 7.30 மணி முதல் 9.30 மணிவரை.
நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் 8.30 மணிவரை, மாலை 4.30 முதல் 5.30 மணிவரை.



மேடம்
தீய நண்பர்களினால் சிக்கல்கள் ஏற்படும், புதிய முயற்சிகள் தோல்வியை தரும், அனாவசிய ஆடம்பர செலவுகளை மேற்கொள்ளுதல்.
அஸ்வினி: நிம்மதியின்மை
பரணி: செலவு
கிருத்திகை 1ஆம் பாதம்: பின்னடைவு


இடபம்
காணாமல்போன பொருள் கிடைத்தல், புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும், சில பயங்கள் குழப்பங்கள் ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: வழிபாடுகள்
ரோகிணி: கலக்கம்
மிருகசீரிடம் 1, 2: சுபம்


மிதுனம்
பொழுதுபோக்குகளில் ஈடுபடும் போது கவனம் தேவை, சுவையான உணவுகள் கிடைக்கும், புதிய முயற்சிகளினால் முன்னேற்றம்.
மிருகசீரிடம் 2, 3: இன்பம்
திருவாதிரை: புதிய வழி
புனர்பூசம்: ஆகாரம்


கடகம்
மேல் அதிகாரிகளுடன் மனகசப்புக்கள் ஏற்படும், கடின உழைப்பினால் மட்டுமே உயர்வு, பெரியார்களின் ஆதரவு கிடைக்கும்.
புனர்பூசம்: அனுகூலம்
பூசம்: உதவி
ஆயில்யம்: பொறுமை


சிம்மம்
செயல்களில் தவறுகள் ஏற்படும், அறிமுகமற்ற நட்புக்களை தவிர்க்கவும், அனாவசிய பிரச்சினைகளை பேசுவதால் துன்பம்.
மகம்: வெறுப்பு
பூரம்: துன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: பதற்றம்


கன்னி 
குடும்பத்தில் சகோதர, சகோதரிகளின் வருகை, அயல் தேசங்களிலிருந்து செய்திகள் கிடைக்கும், புதிய தொடர்புகள் தேடி வருதல்.
உத்திரம் 2, 3, 4: அன்யோன்யம்
அஸ்தம்: நற்செய்தி
சித்திரை 1, 2ஆம் பாதம்: வாய்ப்பு


துலாம்
தூர பிரயாணங்கள் செல்வதனால் அனுகூலம், சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், பெண்கள் அக்கறையுடன் செயல்படுதல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: நன்மை
சுவாதி: சலுகை
விசாகம் 1, 2, 3: ஆசீர்வாதம்


விருட்சிகம்
பகைவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும், மன அழுத்தங்கள் ஏற்படும், புதிய திட்டங்களை முன்னெடுத்தல்.
விசாகம் 4: முயற்சி
அனுசம்: விரக்தி
கேட்டை: மனகஷ்டம்


தனுசு
சேமிப்பை விட செலவுகள் அதிகரிக்கும், புதிய காரியங்கள் அலைச்சலை ஏற்படுத்தும், சிலவிதமான கஷ்டங்கள் ஏற்படும்.
மூலம்: துன்பம்
பூராடம்: தவறுகள்
உத்திராடம் 1ஆம் பாதம்: செலவு


மகரம்
புதிய வாய்ப்புக்கள் தேடி வரக்கூடும், நட்பு வட்டம் விரிவடைதல், குடும்பத்தில் உற்றார்- உறவினர்களின் அன்யோன்யம் பலப்படும்.
உத்திராடம் 2, 3, 4: புதிய வழி
திருவோணம்: சந்தோஷம்
அவிட்டம் 1, 2: ஒற்றுமை


கும்பம்
இசையில் அதிக ஆர்வம் காட்டுதல், புதிய இடமாறுதல்கள் ஏற்படும், விநோத விளையாட்டுகளில் ஈடுபடும்போது கவனம் தேவை.
அவிட்டம் 3, 4: நன்மை
சதயம்: சுபம்
பூரட்டாதி 1, 2, 3: மனஅமைதி


மீனம்
பெரியார்களின் வார்த்தைகளை கேட்டு செயல்படவும், புதிய திட்டங்களை மேம்படுத்தல், பணவரவுகள் கிடைக்கும்.
பூரட்டாதி 4: வெற்றி
உத்திரட்டாதி: ஆலோசனை
ரேவதி: லாபம்
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X