2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (18.08.2010)

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 17 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (18.08.2010)
அழகிய ஆடை, ஆபரணங்கள் சேருதல். நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைத்தல். தனலாபம்.
அஸ்வினி: இன்பம்
பரணி: மகிழ்ச்சி
கிருத்திகை 1ஆம் பாதம்: தனலாபம்
 

 


சங்கீதத்தில் ஆர்வம், அதனால் மகிழ்ச்சி. பெண்களால் மகிழ்ச்சி, மகான்களின் தரிசனம்.
கிருத்திகை 2, 3, 4: தரிசனம்
ரோகிணி: பெண்களால் மகிழ்ச்சி
மிருகசீரிஷம் 1, 2: மகிழ்ச்சி
 

 


காய்ச்சல் - தலைவலி, சாதனை வெற்றி அடைதல், பிறர் உதவி நாடுதல்.
மிருகசீரிடம் 2, 3: நோய், துன்பம்
திருவாதிரை: மனஸ்தாபம்
புனர்பூசம்: வெற்றி
 

 


வீண்சிரமம்,  மயக்கம்.  வேண்டாத செலவு.
புனர்பூசம்: நோய் துன்பம்
பூசம்: செலவு
ஆயில்யம்: சிரமம்  
 


பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளுக்கு செலவு ஏற்படல், தனலாபம், வியாபாரத்தில் புதிய தொடர்பு.
மகம்: செலவு
பூரம்: வெற்றி
உத்திரம் 1ஆம் பாதம்: தனலாபம்
 

 


காரியம் தடை, சிலவிதமான சிக்கல்கள், வேண்டாத செலவு.
உத்திரம் 2, 3, 4: சிக்கல்கள்
அஸ்தம்: வேண்டாத செலவு
சித்திரை 1, 2ஆம் பாதம்: காரியம் தடை
 

 


தூரதேசத்தில் இருந்து செய்தி, சுவையான சாப்பாடு, முயற்சியால் மட்டும் வெற்றி.
சித்திரை 3, 4ஆம் பாதம்: நன்மைகள்
சுவாதி: வசதிகளால் நன்மை
விசாகம் 1, 2, 3: வெற்றி
 

 


மனம் சஞ்சலம், வேண்டாத செலவுகள், தோல்வி.
விசாகம் 4: மனம் சஞ்சலம்
அனுசம்: செலவுகள்
கேட்டை: தோல்வி
 

 


அழகிய ஆடை -ஆபரணங்கள் சேருதல், நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைத்தல், தனலாபம்.
மூலம்: புதிய வழி
பூராடம்: தனலாபம்
உத்திராடம் 1ஆம் பாதம்: சுபம்
 

 


அதிகாரிகளுடனும் பகைவர்களுடனும் பகை, மகான்களின் தரிசனம், முயற்சியால் வெற்றி.
உத்திராடம் 2, 3, 4: பகை
திருவோணம்: வெற்றி
அவிட்டம் 1, 2: தரிசனம்
 

 


காய்ச்சல்- தலைவலி, சாதனை  வெற்றி அடைதல், பிறர் உதவி நாடுதல்.
அவிட்டம் 3, 4: உடல்நலம் பாதிப்பு
சதயம் : வெற்றி
பூரட்டாதி 1, 2, 3: மகிழ்ச்சி
 

 


வேண்டாத செலவு, வீண்சிரமம், மயக்கம்.
பூரட்டாதி 4: உடல்நலம் பாதிப்பு
உத்திரட்டாதி: வீண்சிரமம்
ரேவதி: செலவு


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X