A.P.Mathan / 2010 செப்டெம்பர் 19 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
	.jpg)
	இன்றைய பலன்கள் (20.09.2010)
	 
	.jpg)
	அளவுக்கு மிஞ்சினால் உணவும் நஞ்சாக கூடும். பணபுழக்கம் அதிகரிக்கும், நவீன திட்டங்கள் நன்மையை தரும்.
	அஸ்வினி: அதிர்ஷ்டம்
	பரணி: செலவு      
	கிருத்திகை 1ஆம் பாதம்: திடநம்பிக்கை
	 
	.jpg)
	பணபிரச்சினை பாதாளம்வரை செல்லும். தேவையற்ற மன குழப்பங்கள், பல மைல் கடந்து வரும் செய்திகள் மனதை பக்குவபடுத்தும்.
	கிருத்திகை 2, 3, 4: நற்செய்தி
	ரோகிணி: மனசோர்வு
	மிருகசீரிடம் 1, 2: சுமூகமான சூழ்நிலை
	 
	.jpg)
	புதுமையான விடயங்கள் கண்களுக்கு மெருகூட்டும், பெண்களுடன் கருத்து மோதல்கள் கத்தி போன்ற கூர்மையாக இருக்கும். காணமற்போன பொருள் கைக்கு எட்டிய தூரத்திலிருக்கும். 
	மிருகசீரிடம் 2, 3: புதுவிதஅனுபவம்
	திருவாதிரை: எதிர்பாராத நன்மை
	புனர்பூசம்: இன்பம்
	 
	.jpg)
	பென்னம் பெரும் பொன்சிரிப்பை வரவழைக்கும்; புன்னகையோடு புதிய செய்தி செவிகளில் ஒலிக்கும். வியாபாரத்தில் நவீன தொழில் நுட்பங்கள் தேடிவரும்.
	புனர்பூசம்: நற்செய்தி
	பூசம்: மனஅழுத்தங்கள்
	ஆயில்யம்: சுபீட்ஷம்
	 
	.jpg)
	விரோதிகளின் செயல் விபரிதத்தை ஏற்படுத்தும், பணப்பாதை பரவசமாக மின்னும், புத்தியால் தீட்டும் திட்டங்கள் தீர்க்கமாய் அமையும்.
	மகம்: குலதெய்வ வழிபாடு நன்மை
	பூரம்: அனாவசிய செலவு 
	உத்திரம் 1ஆம் பாதம்: அறிவுபூர்வமான சிந்தனை 
	
	 
	.jpg)
	தூய்மை துயரத்தை போக்கும். உற்றார் - உறவினர் வருகை உற்சாகத்தை ஏற்படுத்தும். இனிதே சொப்பணமும் இன்பமான உறக்கம்.
	உத்திரம் 2, 3, 4: விழிப்புணர்வு 
	அஸ்தம்: தாழ்வுநிலை
	சித்திரை 1, 2ஆம் பாதம்: புதியபாதை
	
	 
	.jpg)
	புண்ணிய செய்தி புரிந்துணர்வை தரும். தேக ஆரோக்கியத்தில் பாதிப்பு, பெண்களுடன் எதிர்பாராத வாக்குவாதம் போட்டி.
	சித்திரை 3, 4ஆம் பாதம்: தன்னம்பிக்கை     
	சுவாதி: சங்கடம்
	விசாகம் 1, 2, 3: சுபம்
	 
	.jpg)
	தொழிலில் புதிய அபிவிருத்தி திட்டங்கள். விநோதங்களுக்கு மீறிய விரயம், குடும்பத்தில் விருந்தினர்களின் வருகை, மனதில் சந்தோஷ காற்று வீசும்.
	விசாகம் 4: சுவாரஷ்யமான தகவல் 
	அனுசம்: மனசுமை
	கேட்டை: புதுவித வாய்ப்புக்கள்
	
	 
	.jpg)
	பெரியவர்களின் அன்பும் அக்கறையும் மனதை பக்குவப்படுத்தும். விடாமுயற்சியால் வெற்றி காணல். பணவாசனை பரவசப்படுத்தும்.
	மூலம்: ஆசிர்வாதம் 
	பூராடம்: வரவுக்கு மீறிய செலவு
	உத்திராடம் 1ஆம் பாதம்: நற்சிந்தனை
	 
	.jpg)
	அரசாங்கத்தினால் அனுகூலம், நல்லவர் சேர்க்கை நன்நெறியை உருவாக்கும். புத்துணர்வு புதிய மாற்றத்தை தரும்.
	உத்திராடம் 2, 3, 4: புதிய தீர்வு
	திருவோணம்: சோர்வு
	அவிட்டம் 1, 2: இன்பம்
	 
	.jpg)
	வம்பை விலை கொடுத்து வாங்குவதால் துன்பம். உடல் வலிமை குன்றுதல், பெண்களுடன் கருத்து மோதல்கள்.
	அவிட்டம் 3, 4: அன்யோன்யம் 
	சதயம்: நன்மை 
	பூரட்டாதி 1, 2, 3: மகிழ்ச்சி
	 
	.jpg)
	மனதை உற்சாகப்படுத்தும் செய்தி, எதிர்பாராத பணவரவு, வியாபாரத்தில் நவீன தொழில் நுட்பங்கள்.
	பூரட்டாதி 4: புதிய திட்டம்
	உத்திரட்டாதி: மனகுழப்பம்
	ரேவதி: விடாமுயற்சி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .