2020 ஒக்டோபர் 02, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (21.02.2011)

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 20 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (21.02.2011)


மேடம்
பணப் பிரச்சினைகள் மனசங்கடத்தை ஏற்படுத்தும், அதிக அலைச்சல்களை மேற்கொள்ளுதல், பணம் சேமிப்பதில் கடின உழைப்பு தேவை.
அஸ்வினி: முயற்ச்சி
பரணி: சஞ்சலம்    
கிருத்திகை 1ஆம் பாதம்: சிரமம்


இடபம்
அரசாங்க ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும், புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல், குடும்பத்தில் உறவினர்களின் அன்யோன்யம் பலப்படும்.
கிருத்திகை 2, 3, 4: சந்தோஷம்
ரோகிணி: மேன்மை
மிருகசீரிடம் 1, 2: உதவி


மிதுனம்
அறுசுவையான உணவு உண்ணலாம், பெண்களின் அக்கறை அதிகரித்தல், உயர் அதிகாரிகளுடன் அனுசரித்து செயல்படவும்.
மிருகசீரிடம் 2, 3: ஆகாரம்
திருவாதிரை: பொறுமை
புனர்பூசம்: ஆதரவு


கடகம்
உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும், பிறரின்; உதவிகள் கிடைக்கும், பணவரவுகள் சற்று காலதாமதத்தை ஏற்படுத்தும்.
புனர்பூசம்: சலுகை
பூசம்: தாமதம்
ஆயில்யம்: உபாதைகள்


சிம்மம்
புதிய சாதனைகளை நடைமுறைபடுத்துவதால் வெற்றி, பணம் சேமிப்பதில் ஊக்கம் தேவை, மனதால் அலைச்சல்கள் தோன்றும்.
மகம்: களைப்பு
பூரம்: உயர்வு
உத்திரம் 1ஆம் பாதம்: குழப்பம்


கன்னி
சேமிப்பைவிட செலவுகள் அதிகரிக்கும், திருடர் பயங்கள் ஏற்படும், அனாவசிய பிரச்சினைகளினால் கஷ்டம்.
உத்திரம் 2, 3, 4: சஞ்சலம்
அஸ்தம்: விரயம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: துன்பம்


துலாம்
குடும்பத்தில் சுபவிசேஷங்கள் மகிழ்ச்சி தரும், நட்பு வட்டம் விரிவடைதல், பெண்கள் தமது பணிகளை பொறுப்புடன் செய்தல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: அக்கறை
சுவாதி: மகிழ்ச்சி
விசாகம் 1, 2, 3: அன்யோன்யம்


விருட்சிகம்
வெளிதேசங்களிருந்து தகவல் வந்து சேரும், அதிக பேச்சுக்கள் மனஸ்தாபத்தை ஏற்படுத்தும், விடாமுயற்சியினால் மட்டுமே வெற்றி.
விசாகம் 4: கவலை
அனுசம்: தகவல்
கேட்டை: உழைப்பு


தனுசு
சரும நோய்கள் வந்து நீங்கும், பணப்பிரச்சினைகள் அலைச்சலை ஏற்படுத்தும், நவீன வேலைப் பணிகளை மேற்கொள்ளுதல்.
மூலம்: நுட்பங்கள்
பூராடம்: களைப்பு
உத்திராடம் 1ஆம் பாதம்: தேகசுகம்


மகரம்
பகைவர்களினால் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும், அதிக பொருள் செலவுகளை மேற்கொள்ளல், உடல் நலன் பாதிப்படைதல்.
உத்திராடம் 2, 3, 4: செலவு
திருவோணம்: கவலை
அவிட்டம் 1, 2: சுகயீனம்


கும்பம்
மேல் அதிகாரிகளினால் இடையூறுகள் ஏற்படும், பெண்களின் அன்பும் அக்கறையும் கிடைக்கும், சுவையான உணவு உண்ணலாம்.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம்: ஆரோக்கியம்
பூரட்டாதி 1, 2, 3: நிதானம்


மீனம்
பிறரின் மூலம் சலுகைகள் கிடைக்கும், முக்கிய தகவல் வந்து சேரும், அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும்.
பூரட்டாதி 4: நற்செய்தி
உத்திரட்டாதி: ஆதரவு
ரேவதி: சிரமம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .