2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

இன்றைய பலன்கள் (21.09.2010)

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 20 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (21.09.2010)
 

 


தீயநட்பு தீவினையை விளைவிக்கும், சாப்பாட்டில் சகிப்பு பிரச்சினைகள் சந்தர்ப்பம் பார்த்து சிக்கல்களை உருவாக்கும்.
அஸ்வினி: மனசுமை
பரணி: தன்னம்பிக்கை
கிருத்திகை 1ஆம் பாதம்: கலக்கம்  
 

 


எதிரிகளின் பார்வை பாதகங்களை ஏற்படுத்தும். கடின உழைப்பு காரிய வெற்றியை தரும். பணப்பாய்ச்சல் அதிகரிக்கும்.
கிருத்திகை 2, 3, 4: மனசங்கடம்
ரோகிணி: குரோதம்
மிருகசீரிடம் 1, 2: தெளிவான சிந்தனை

 


முழு மூச்சுடன் முயற்சிகளை முன்னெடுத்தாலும் முழுமை பெறாது. வரவுக்கு மீறிய செலவு, நாவுக்கு உதவாத வார்த்தைகள்.
மிருகசீரிடம் 2, 3: நலம்
திருவாதிரை: வாய்ப்புக்கள்
புனர்பூசம்: மனம்தளர்வு
 

 


விடாமுயற்சி  விழிப்புணர்வை தரும், நட்புக்கள் வலிமை பெறும். அதிகாரிகளின் அதிகார வேகம் அதிகரிக்கும்.
புனர்பூசம்: கலக்கம்
பூசம்: புதிய நம்பிக்கை
ஆயில்யம்: இறைவழிபாடு

 


வியாபாரத்தில் எதிர்பாராத வீழ்ச்சி, தேக ஆரோக்கியத்தில் நலிவு, துஷ்ட நட்பு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.
மகம்: துயரம்
பூரம்: சுபம்
உத்திரம் 1ஆம் பாதம்: மனபயம்
 

 


பணம் தட்டுபாடு, முயற்சிகள் முழுமையான நிறைவை தராது. அந்நியர் உதவி எதிர்பார்த்தல்.
உத்திரம் 2, 3, 4: தெளிவற்ற சிந்தனை
அஸ்தம்: எதிர்ப்புக்கள்
சித்திரை 1, 2ஆம் பாதம்: நற்செயல்
 

 


மனகுமுறல் எடுக்கும் நடவடிக்கை யாவும் நஷ்டத்தை ஏற்படுத்தும், சேமிப்பை விட செலவு அதிகரிக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: நல்வழி
சுவாதி: இனம்புரியாத இன்பம்
விசாகம் 1, 2, 3: பாதக முடிவுகள்
 

 


சுகமான மனமும் சுவையான உணவும் கடின உழைப்பே முன்னேற்றத்தை தரும் .  குடும்பத்தில் பெண்களினால் புதிய மலர்ச்சி.
விசாகம் 4: சகிப்பு தன்மை
அனுசம்: புதுவிதபலன்
கேட்டை: ஒற்றுமையால் மகிழ்ச்சி
 

 


சில தடைகள் தடக்கி விழச்செய்யும். தளராமல் செல்லவும் திடமற்ற நட்பு தடம் புரலும், திட்டங்கள் திருப்தியை தராது.
மூலம்: தடுமாற்றம்
பூராடம்: சுபம்
உத்திராடம் 1ஆம் பாதம்: வெறுப்பு தன்மை
 

 


பணவிடயங்களில் அதிக கண்ணோட்டத்தை செலுத்தவும், அயல் தேசத்திலிருந்து செய்தி, உடல் சோர்வு.
உத்திராடம் 2, 3, 4: சுகயீனம்
திருவோணம்: எதிர்பாராத வரவு
அவிட்டம் 1, 2: ஆர்வம்
 

 


புதிய திட்டங்கள் தோல்வியை தரும், வேண்டாத வெறுப்பு மனம்தளர்வு.
அவிட்டம் 3, 4: முன்னேற்றம்
சதயம்: நலம்
பூரட்டாதி 1, 2, 3: மனவேதனை

 


அறுசுவை உணவு ஆறுதலை தரும், குடும்பத்தில் பெண்களால் புத்துணர்வு, நண்பர் பிணைப்பு வலுபெறும்.
பூரட்டாதி 4: இனம்புரியாத கவலை
உத்திரட்டாதி: மனம்போல மகிழ்ச்சி
ரேவதி: செலவு


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--