Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 செப்டெம்பர் 21 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (22.09.2010)
தொழிலில் தோய்வு நிலை ஏற்படுதல், உடல் உபாதைகள் சிக்கல்கள் சீறிபாயும்.
அஸ்வினி: சுயசிந்தனை
பரணி: தடுமாற்றம்
கிருத்திகை 1ஆம் பாதம்: அன்யோன்யம்
மகான்களின் அனுகிரகம், பணபுழக்கம், விடாமுயற்சியால் முன்னேற்றம்.
கிருத்திகை 2, 3, 4: பதவி உயர்வு
ரோகிணி: ஆசிர்வாதம்
மிருகசீரிடம் 1, 2: சுபீட்ஷம்
மனம்தளர்வு, எடுக்கும் முயற்சியில் வீழ்ச்சி, வீண் சங்கடம்.
மிருகசீரிடம் 2, 3: நன்மை
திருவாதிரை: தோல்வி மனபான்மை
புனர்பூசம்: சுபம்
அதிகாரிகளின் மறைமுகபோட்டி, நட்பு வட்டம் விரிவு, விடாமுயற்சி உயர்வை தரும்.
புனர்பூசம்: புதியவாய்ப்பு
பூசம்: குலதெய்வ வழிபாடுகள், நன்மை
ஆயில்யம்: ஒற்றுமையினால் மகிழ்ச்சி
துஷ்டர்களின் நட்பு, துரதிஷ்டம், முயற்சிகள் தடையை ஏற்படுத்தும், சிக்கல்கள் சீண்டி பாயும்.
மகம்: நன்மை
பூரம்: நஷ்டம்
உத்திரம் 1ஆம் பாதம்: எதிர்ப்புக்கள்
பணம் விடயங்களில் தாமதம், உடல் உபாதைகள், பிறர் உபகாரம் நாடுதல்.
உத்திரம் 2, 3, 4: சங்கடங்கள்
அஸ்தம்: எதிர்பார்ப்புக்கள்
சித்திரை 1, 2ஆம் பாதம்: இன்பம்
தோல்வி மனபான்மை, அனாவசிய வீண்விரயம், முயற்சிகளில் தாமதம்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: நம்பிக்கை
சுவாதி: தடுமாற்றம்
விசாகம் 1, 2, 3: நலம்
பெண்களினால் அனுகூலம், புதிய நண்பர் சேர்க்கை, கடின உழைப்பால் வெற்றி.
விசாகம் 4: புதுமுகங்கள்
அனுசம்: ஒற்றுமையே பலம்
கேட்டை: விரயம்
உணவில் வேண்டாத வெறுப்பு, உடல் நலக்கோளாறு, முயற்சிகளில் தாமதம்.
மூலம்: சுபம்
பூராடம்: தடுமாற்றம்
உத்திராடம் 1ஆம் பாதம்: ஈடுபாடற்ற மனநிலை
மனஅழுத்தங்கள். பணநெருக்கடி ஏற்படும், விடாமுயற்சியால் முன்னேற்றம்.
உத்திராடம் 2, 3, 4: சங்கடங்கள்
திருவோணம்: மகிழ்ச்சி
அவிட்டம் 1, 2: இன்பம்
தேவையற்ற வீண்விரயம், அனாவசிய வாய்வார்த்தைகளால் குழப்பம், திட்டங்களில் தோல்வி.
அவிட்டம் 3, 4: நன்மைகள்
சதயம்: இன்பம்
பூரட்டாதி 1, 2, 3: மனம்தளர்வு
புதிய திட்டங்களில் வெற்றி, ஆரோக்கியமான உணவு, எதிர்பார்ப்புக்கள் நிறை வேறுதல்.
பூரட்டாதி 4: மனசோர்வு
உத்திரட்டாதி: சுயசிந்தனை
ரேவதி: மகிழ்ச்சி
4 hours ago
6 hours ago
19 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
19 Oct 2025