2021 ஜனவரி 20, புதன்கிழமை

இன்றைய பலன்கள் (26.12.2012)

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 25 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (26.12.2012)

மேடம்
பொறுப்புக்கள் அதிகரிக்கும், பாராட்டுக்கள் கிடைக்கப்பெறுவீர்கள். தங்களுக்கு விருப்பமுள்ள நவீன பொருட்கள் பரிசாக கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
அஸ்வினி : ஆர்வம்
பரணி : இன்பம்
கிருத்திகை 1ஆம் பாதம்: மகிழ்ச்சி


இடபம்
பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கடின உழைப்பால் விற்பனை அதிகரிக்கும். சொத்து பிரச்சினைகள் தீர்வுக்கு வரும்.
கிருத்திகை 2, 3, 4: லாபம்
ரோகிணி : நன்மை
மிருகசீரிடம் 1, 2 : மகிழ்ச்சி


மிதுனம்
வியாபாரத்தில் அதிகாரிகளின் போட்டிகளினால் நஷ்டம், காரிய சாதனை, அயல் தேசங்களிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3 : மகிழ்ச்சி
திருவாதிரை : நஷ்டம்
புனர்பூசம் : துன்பம்


கடகம்
மனதில் சோர்வுகள் தோன்றும். இசையில் ஆர்;வம் உண்டாகும். பிரயாணங்களினால் லாபம் கிடைக்கப்பெறுவீர்கள்.
புனர்பூசம்: சோர்வு
பூசம் : மகிழ்ச்சி
ஆயில்யம்: கஷ்டம்


சிம்மம்
அலைச்சல் உண்டாகும். சாதனைகள் வெற்றியடையும். பிறர் உதவியை எதிர்பார்க்கும் சூழ்நிலை உருவாகும். எனவே கவனம் தேவை.
மகம்: அலைச்சல்
பூரம்: வெற்றி
உத்திரம் 1ஆம் பாதம் : உதவி


கன்னி
திடீரென சிரமங்கள் தோன்றும். இதனால் மயக்கம் மற்றும் மனதளவில் பயம் உண்டாகும். திருடர்களினால்  துன்பப்படு;ம் சூழ்நிலைகள் உருவாகும்..
உத்திரம் 2, 3, 4: சிரமம்
அஸ்தம்: துன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: பயம்


துலாம்
நண்பர்களுடன் வெளியில் செல்லும் நிலை, நல்லவர்களின் சேர்க்கை, சுகமான உணவு, மனதளவில் அலைச்சல்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : மகிழ்ச்சி
சுவாதி: நண்பர் சேர்க்கை
விசாகம் 1, 2, 3: அலைச்சல்


விருட்சிகம்
தொழிலில் புதிய முயற்சிகளை எடுப்பீர்கள், பிரயாணம் செல்லும் நிலை ஏற்படலாம், இதனால் லாபம் அதிகரிக்கும்.
விசாகம் 4: முயற்சி
அனுசம்: பயணம்
கேட்டை: லாபம்.


தனுசு
பிறருடைய உதவி நாடும் நிலை உருவாகலாம். வீண் மனஸ்தாபம் தோன்றும். உடலில்  உஷ்ணம் காணப்படும். உடல் நிலையில் கவனம் தேவை.
மூலம்: உதவி
பூராடம் : துன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: கஷ்டம்


மகரம்
மனம் சஞ்சலம் அடைதல். வேண்டாத பேச்சுக்கள் மற்றும் செலவுகளால் மன வேதனையடைதல். உடல் நிலையில் பாதிப்புக்கள் காணப்படும்.
உத்திராடம் 2, 3, 4: துன்பம்
திருவோணம்: துக்கம்
அவிட்டம் 1, 2: பிரச்சினைகள்.


கும்பம்
குடும்ப நண்பர்களின் இல்ல நிகழ்வுகளில் கலந்து கொண்டு மங்கலப் பொருள்கள் பெற்று மகிழ்வீர்கள். உற்சாகமாக செயல்பட்டு உயர்வான பலன்களைப் பெறுவீர்கள். எதிலும் சற்று கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும்.
அவிட்டம் 3, 4: விருந்து.
சதயம் : இன்பம்
பூரட்டாதி 1, 2, 3: வெற்றி


மீனம்
இடமாற்றம் முயற்சிகள் வெற்றியைத் தரும். நண்பர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு காணப்படும். பணம் தேவைக்கேற்ப வரும்.
பூரட்டாதி 4: மகிழ்ச்சி
உத்திரட்டாதி : இன்பம்
ரேவதி : லாபம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .