Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 ஒக்டோபர் 26 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (27.10.2010)
தனவரவு அதிகரித்தல், பெரிய மனிதர்களின் வழிநடத்தல் வாழ்க்கையை வளம் பெறசெய்யும், மனபயம்.
அஸ்வினி: உபதேசம் கிடைத்தல்
பரணி: சிரமம்
கிருத்திகை 1ஆம் பாதம்: அதிர்ஷ்டம்
விடாமுயற்சியால் வெற்றி, இன்பகரமான செய்திகள் வந்து சேரும், சருமநோய்கள் ஏற்பட்டு நீங்கும்.
கிருத்திகை 2, 3, 4: நற்செய்தி
ரோகிணி: மகிழ்ச்சி
மிருகசீரிடம் 1, 2: உயர்வு
தொலைந்த பொருள் கிடைத்தல், தெய்வீக வழிபாடுகள் மனஆறுதல் தரும், மனஉளைச்சல்.
மிருகசீரிடம் 2, 3: தூயசிந்தனை
திருவாதிரை: நிம்மதி
புனர்பூசம்: மனதளர்வு
தொழில் ஸ்தானத்தில் நவீன நுட்பங்களை கையாளுதல், குடும்பத்தில் சொந்தங்களின் வருகை, தனலாபம்.
புனர்பூசம்: உயர்ச்சி
பூசம்: புதிய தொடர்புகள்
ஆயில்யம்: அன்யோன்யம்
பகைவர்களினால் சில சிக்கல்கள் ஏற்படுதல், திறமைக்கேற்ற திட்டங்கள் தீட்டுதல், பெரிய மனிதர்களின் வழிக்கக் கிடைக்கும்.
மகம்: நன்மை
பூரம்: மகிழ்ச்சி
உத்திரம் 1ஆம் பாதம்: சங்கடம்
தூய்மையான ஆடை அணிதல், புத்துணர்ச்சி, புண்ணிய காரியங்கள் செய்ய வழி கிடைத்தல்.
உத்திரம் 2, 3, 4: சுபம்
அஸ்தம்: நல்வழி
சித்திரை 1, 2ஆம் பாதம்: உற்சாகம்
பெண்களுடன் வீண் வாக்குவாதம், உடல் ஆரோக்கியம் பாதிப்படைதல், மனதளர்வு.
சித்திரை 3, 4ஆம் பாதம்: வாக்குவாதம்
சுவாதி: நலன் பாதிப்பு
விசாகம் 1, 2, 3: சிக்கல்
பொழுதுபோக்குகளுக்காக அதிக செலவுகளை மேற்கொள்ளல், ஆடை - அணிகலங்கள் பரிசாக கிடைக்கும், நட்பு வட்டம் விரிவடைதல்.
விசாகம் 4: நட்பு
அனுசம்: விரயம்
கேட்டை: பொருள் சேருதல்
பணவரவு அதிகரித்தல், மனபதட்டம் உருவாகுதல், சருமநோய்கள் ஏற்பட்டு நீங்கும்.
மூலம்: சுகயீனம்
பூராடம்: வரவு
உத்திராடம் 1ஆம் பாதம்: மனஅழுத்தம்
நிம்மதியான நித்திரை, அரசாங்கத்தினால் அனுகூலம், குடும்பத்தில் அன்யோன்யம் வலிமை பெறல்.
உத்திராடம் 2, 3, 4: ஆதாயம்
திருவோணம்: மனஅமைதி
அவிட்டம் 1, 2: நல்லுறவு
எதிர்பாராத கருத்து மோதல்கள் ஏற்படுதல், விசித்திரமான பொருள் காணக்கிடைத்தல், மனகுழப்பம்.
அவிட்டம் 3, 4: விவாதம்
சதயம்: சஞ்சலம்
பூரட்டாதி 1, 2, 3: ஆச்சரியம்
திறமையான திட்டங்களினால் வெற்றி, அரசாங்கத்தினால் ஆதாயம், அமைதியான உறக்கம்.
பூரட்டாதி 4: மனதிருப்தி
உத்திரட்டாதி: அனுகூலம்
ரேவதி: வெற்றி
19 minute ago
24 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
24 minute ago
30 minute ago