A.P.Mathan / 2010 டிசெம்பர் 10 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (11.12.2010)
மேடம்
பெரியார்களின் வழிநடத்தல் கிடைக்கும், பணவரவுகள் ஏற்படும், புதிய திட்டங்களில் அதிக ஈடுபாடுகாட்டுதல்.
அஸ்வினி: புதிய வழி
பரணி: உபதேசம்
கிருத்திகை 1ஆம் பாதம்: லாபம்
இடபம்
உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும், நீண்ட தூரத்திலிருந்து செய்தி வருதல், பணவரவுகளில் சற்று தாமதம் ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: தகவல்
ரோகிணி: சுகயீனம்
மிருகசீரிடம் 1, 2: நஷ்டம்
மிதுனம்
தொலைந்த பொருள் கிடைத்தல், கேட்போர் பேச்சுக்களினால் மனசங்கடம், மனதில் குழப்பங்கள் ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: சஞ்சலம்
திருவாதிரை: கஷ்டம்
புனர்பூசம்: சோர்வு
கடகம்
குடும்பத்தில் சுபவிசேஷங்கள் நடைபெறும், அழகிய ஆடை, அணிகலங்கள் சேருதல், மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
புனர்பூசம்: இன்பம்
பூசம்: நன்மை
ஆயில்யம்: அதிர்ஷ்டம்
சிம்மம்
தனவரவு ஏற்படும், பகைவர்களினால் சில பிரச்சினைகள் ஏற்படும், மனதில் பயங்கள் வந்து நீங்கும்.
மகம்: சிக்கல்
பூரம்: மனதளர்வு
உத்திரம் 1ஆம் பாதம்: அதிர்ஷ்டம்
கன்னி
ஆலய அனுஷ்டானங்களில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கும், நிம்மதியான தூக்கம் கிடைக்கும், தூய ஆடைகளை அணிதல்.
உத்திரம் 2, 3, 4: வழிபாடுகள்
அஸ்தம்: மனஅமைதி
சித்திரை 1, 2ஆம் பாதம்: சுபம்
துலாம்
வேண்டாத பேச்சுகளை தவிர்க்கவும், விசித்திரமான பொருள் காணக்கிடைத்தல், மனதில் சோர்வுகள் ஏற்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: கஷ்டம்
சுவாதி: ஆச்சரியம்
விசாகம் 1, 2, 3: நாவடக்கம்
விருட்சிகம்
வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும், பொருள்வரவு ஏற்படும், நல்ல நட்புக்கள் தேடி வருதல்.
விசாகம் 4: அதிர்ஷ்டம்
அனுசம்: விரயம்
கேட்டை: ஒற்றுமை
தனுசு
புதிய முயற்சிகளை நடைமுறைப்படுத்தல், பெரியார்களின் ஆதரவு கிடைக்கும், உரிய பணவரவு கிடைக்கும்.
மூலம்: ஊதியம்
பூராடம்: வெற்றி
உத்திராடம் 1ஆம் பாதம்: நம்பிக்கை
மகரம்
புண்ணிய தலங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும், அரசாங்க வேலை வாய்ப்புக்கள் தேடி வருதல், மனதில் உற்சாகம் ஏற்படும்.
உத்திராடம் 2, 3, 4: புத்துணர்ச்சி
திருவோணம்: உதவி
அவிட்டம் 1, 2: தெய்வீக சிந்தனை
கும்பம்
பெண்களுடன் அதிக பேச்சுக்கள் மனஸ்தாபத்தை ஏற்படுத்தும், தேக ஆரோக்கியம் பாதிப்படைதல், மனதளர்வு ஏற்படும்.
அவிட்டம் 3, 4: சங்கடம்
சதயம்: கஷ்டம்
பூரட்டாதி 1, 2, 3: நலன்கேடு
மீனம்
பொழுதுபோக்குகளுக்காக அதிக செலவுகளை மேற்கொள்ளல், குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை, தனலாபம் ஏற்படும்;.
பூரட்டாதி 4: வரவு
உத்திரட்டாதி: விரயம்
ரேவதி: குடும்ப மகிழ்ச்சி
2 hours ago
5 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
18 Apr 2026