2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

கனடா அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தியின் உருவச்சிலை திறந்து வைப்பு.

Super User   / 2010 ஜூன் 18 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெண்கலத்தாலான மகாத்மா காந்தியின் உருவச்சிலை கனடா நாட்டின் மனித உரிமைக்கான அருங்காட்சியகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

இச்சிலையை, கனடாவுக்கான இந்திய தூதர் சசிசேகர் கவாய் திறந்து வைத்தார். இச்சிலையை இந்திய அரசாங்கம், கனடா அருங்காட்சியகத்துக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தது.

இந்நிகழ்ச்சியில், கனடா வாழ் இந்திய மக்கள் பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--