2026 மே 13, புதன்கிழமை

dd

திமுக வெளிநடப்பு செய்யும்: உதயநிதி ஸ்டாலின்

Editorial   / 2026 மே 13 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 தமிழ்நாடு சட்டமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது வெளிநடப்பு செய்யும் என்றார். இந்த ஆட்சி எவ்வளவு நாளைக்கு நீடிக்கும் என்று தெரியாது என்று கூறிய அவர், இவர்கள் செய்யும் கூத்துக்களை பார்க்கும் போது, கூவத்தை விடவும் துர்நாற்றம் அடிக்கும் ஆட்சியாக மாறிவிட்டது. உங்கள் ஆட்சிக்கு இடையூறாக இருக்க திமுக விரும்பாது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .