2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

தொடர் மழை காரணமாக மியன்மாரில் 57 பேர் உயிரிழப்பு

Super User   / 2010 ஜூன் 19 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில நாட்களாக மியன்மாரில் பெய்து வரும் கடும் மழை காரணமாக 57 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்நாட்டின் வடமேற்கில் அமைந்துள்ள ரெகென் என்ற மாநிலத்தில் பெருமளவான சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த மாநிலத்தில் தொடர்மழை பெய்து வருவதனால் பாடசாலைக் கட்டிடங்கள், வீடுகள் அனைத்தும் தரைமட்டமாகியிருப்பதாகவும் அந்நாட்டின் அரச செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.

பங்களாதேஷில் கடந்த வாரம் பெய்த கடும் மழை காரணமாக 50 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--