2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

வடகொரியாவில் சுகாதாரச் சீர்கேடு

Suganthini Ratnam   / 2010 ஜூலை 16 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியாவில் சுகாதாரச் சீர்கேடுகள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வடகொரியாவானது அந்த நாட்டு மக்களுக்குத் தேவையான அடிப்படை சுகாதார வசதிகளை வழங்கத் தவறியிருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை எச்சரித்துள்ளது.

அங்கு போஷாக்கின்மை காணப்பட்டு வருவதாகவும் இதனால், பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் மனித உரிமைகள் காப்பகம் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.

வடகொரியாவிலுள்ள பொதுமக்கள் பலர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதுடன், அவர்களால் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கான வசதியின்மை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--