Suganthini Ratnam / 2011 நவம்பர் 28 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
எகிப்தில் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் பதவியிலிருந்து விலகிய பின்னர் அங்கு முதலாவது நாடாளுமன்றத் தேர்தல் இன்று திங்கட்கிழமை நடைபெறுகின்றது.
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி கொஸ்னி முபாரக்; பதவி கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு முதலாவது நாடாளுமன்றத் தேர்தல் இன்று திங்கட்கிழமை நடைபெறுகின்றது.
எகிப்திய தலைநகர் கெய்ரோவிலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு வெளியே வாக்களிப்பதற்காக பொதுமக்கள் வரிசையில் குழுமியிருக்கின்றனர்.
இருப்பினும் இந்த வாக்களிப்பை ஒத்திவைக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் தாஹீர் சதுக்கத்தில் காத்திருக்கின்றனர்.
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் கடந்த பெப்ரவரி மாதம் பதவி கவிழ்க்கப்பட்டிருந்தார்.
12 minute ago
27 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
27 minute ago
2 hours ago
2 hours ago