2021 மார்ச் 01, திங்கட்கிழமை

பலஸ்தீனர் சுட்டுக் கொலை

Shanmugan Murugavel   / 2015 ஓகஸ்ட் 10 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்குக் கரைப் பகுதியி லுள்ள பெற்றோல் நிரப்பு நிலையம் ஒன்றில் இஸ்ரேலியரொருவரைக் கத்தியால் குத்திய பலஸ்தினரொருவரை, இஸ்ரேலியப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளதாக, ஜெருசலேம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலஸ்தீனரால் தாக்கப்பட்ட 26 வயதான இஸ்ரேலியர், சிறிய காயங்களுக்குள்ளான நிலையில், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .