Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 24 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ராவின்)
கேகாலை மாயா விளையாட்டுக் கழகத்தின் 63 வருட பூரத்தியை முன்னிட்டு கேகாலை நகரசபை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கால்ப்பந்தாட்டப் போட்டியில் மாயா விளையாட்டுக் கழகம் முதலாவது இடத்தையும், ரோச்சர்ஸ் கிரிடா கழகம் இரண்டாவது இடத்தையும், டைனமோஸ் விளையாட்டுக் கழகம் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டன.
வெற்றிபெற்றவர்களுக்கு முதலமைச்சர் மஹிபால ஹேரத், கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக்க ஹேரத் மற்றும் கேகாலை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பீரிஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
16 Jan 2026