Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூன் 21 , மு.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஆதரவுடன் யாழ். மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவு, யாழ். மாவட்ட பிரதேச செயலகங்கள்; உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுக்கு இடையே தடகளப் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற பிரதேச செயலகங்கள் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளின் விபரம் வருமாறு:-
1.தெல்லிப்பளை பிரதேச செயலகம் 102 புள்ளிகள்
2.நல்லூர் பிரதேச செயலகம் 51 புள்ளிகள்
3.யாழ்ப்பாணம் பிரதேச செயலகம் 41 புள்ளிகள்
4.உடுவில் பிரதேச செயலகம் 37 புள்ளிகள்.
5.பருத்தித்துறை பிரதேச செயலகம் 27 புள்ளிகள்
6.கரவெட்டி பிரதேச செயலகம் 24 புள்ளிகள்
7.சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் 21 புள்ளிகள்
8.கோப்பாய் பிரதேச செயலகம் 07 புள்ளிகள்
9.சாவகச்சேரி பிரதேச செயலகம் 10 புள்ளிகள்
10.மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவு 10 புள்ளிகள்
11.சங்கானை பிரதேச செயலகம் 07 புள்ளிகள்
12.கோப்பாய் பிரதேச செயலகம் 07 புள்ளிகள்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
40 minute ago
2 hours ago