Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூன் 24 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அதீம் ஸுபைர்)
மேல்மாகாண பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் வெற்றிபெற்ற மல்வானை அல் முபாரக் தேசிய பாடசாலை 2011ஆம் ஆண்டுக்கான மேல்மாகாண சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது. வெற்றிபெற்ற அணியினர் அதிபர், பொறுப்பாசிரியர், பயிற்சியாளர் ஆகியோருடன் காணப்படுவதை படத்தில் காணலாம்.
safwan Monday, 05 December 2011 06:18 AM
மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Reply : 0 0
Inshad Tuesday, 05 July 2011 10:27 PM
இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்.
Reply : 0 0
mushfik Monday, 27 June 2011 09:54 PM
அல் முபாரக் தேசிய பாடசாலையில் கல்வி கற்பதன் பொருட்டு சந்தோசப்படுகிறேன்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago