2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

ஊரெழு றோயல் வெற்றி

Kogilavani   / 2013 பெப்ரவரி 16 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.சுரேன்

வதிரி பொம்மர்ஸ் விளையாட்டுக்கழகம் பருத்தித்துறை கால்ப்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் யாழ்.மாவட்ட விளையாட்டுக்கழகங்களுக்கு இடையில் நடத்திவரும் விலகல் முறையிலான கால்;பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் ஊரெழு றோயல் அணி வெற்றிபெற்றுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் ஊரெழு றோயல் அணியினை எதிர்த்து அல்வாய் மனோகரா அணி மோதியது.
இதன்போது, 8:0 என்ற கோல் கணக்கில் றோயல் அணி வெற்றிபெற்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .